செய்திகள்

பெல்ஜியத்தில் உயிரிழப்பு 35 ஆக அதிகரித்துள்ளது: புகைப்படங்கள் மூலம் ஓரு பார்வை

_88889918_brussels4

 

அதிகாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அந்த தேசம் அதிர்ந்தது. பாதுகாப்பு எச்சரிக்கை தற்போது உயர் நிலையில் காணப்படுகின்றது.

_88889748_brussels
பிரசல்ஸ் விமானநிலையத்தில் பயணிகள் புறப்படுவதற்கு தயாராகயிருந்த தருணத்தில் இருகுண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அராபிய மொழியில் கோசமிட்டவாறு சிலர் வானைநோக்கி துப்பாக்கிபிரயோகம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12
ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள்

13

15

19

 

விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள்
பயணப்பொதிகளை கைவிட்டுஒடிய பயணிகள்

20

 

18

இதற்கு சற்று பின்னர் ஐரோப்பிய ஓன்றியத்தின் தலைநகர்அமைந்துள்ள பகுதியில் உள்ள புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது.

16