செய்திகள்

பொதுத் தேர்தல் ஜூன் 20 : தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

பாராளுமன்ற தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை நாளை முற்பகல் கட்சி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. -(3)