செய்திகள்
பொன்சேகாவின் அடிப்படை மனிதஉரிமை மனு ஒத்திவைப்பு
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராவது குறித்த அடிப்படை மனிதஉரிமை மனு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மனுமீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் குழாமில் நீதிபதி ஒருவர் இருந்ததுடன் குறித்த மனு தொடர்பாக நீதிபதிகள் ஒருமித்த கருத்துடையவர்களாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.