செய்திகள்

பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்ட மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமத் நீசிட் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட போது, ஊடகப் படப்பிடிப்பாளர்களுடன் ஏற்பட்ட கைகலப்பையடுத்து பாதுகாப்புப் பிரிவினரால் வீதியில் இழுத்துச் செல்லப்படுவதை படத்தில் காணலாம்.