செய்திகள்

போலிஸ் தடியடி, சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு: தெறி ரகளை

தெறி படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர், பேனர் என கொண்டாடி படத்தை வரவேற்றனர்.ஆனால், செங்கற்பட்டு பகுதியில் படம் ரிலிஸ் ஆகாதது அந்த பகுதி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.

இதனால், ரசிகர்கள் சாலை மறியல் இருக்க, சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும், புதுச்சேரியில் ஒரு தியேட்டரில் படம் எடுக்காததால், அங்கு ரசிகர்கள் கலாட்டா செய்ய, போலிஸ் தடியடி செய்து கூட்டத்தை கலைத்தது.

N5