செய்திகள்

மகிந்தவின் சொத்துக்கள் தொடர்பாக மோடி சீஷெல்ஸ் அரசுடன் பேசுவார்?

இலங்கைக்கு விஜயம் செய்ய முதல் சீஷெல்ஸ் நாட்டுக்கு மோடி விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்யும் மோடி அங்கு உள்ள மகிந்தவின் சொத்துக்கள் பற்றி அந்நாட்டு அரசாங்கத்திடம் பேசுவார் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.

முன்னதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது மகிந்தவின் சொத்துக்களை காண்டுபிடித்து தருமாறு கேட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.