செய்திகள்

மகிந்தவின் ஜோதிடர் மைத்திரியிடம் வேலை செய்ய விருப்பம்

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றி தோல்விகளை குறித்து வழங்கி ஆஸ்தான ஜோதிடராக இருந்த சுமனதாச அபேகுணவர்த்தன ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் அனுபியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அக்கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜோதிடராக வேலை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவார் அன்று அடித்துக் கூறியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் தான் வேண்டுமென்ற பிழையாக கூறி அவரது தோல்விக்கு வழிவகுத்ததாக கூறியிருந்தார்.