செய்திகள்

மகிந்தவின் தங்காலை கால்டன் இல்லத்தில் விஷேட பூஜை (படங்கள்)

தேர்தலில் தோல்வியடைச்த பின்னர் பெருமளவுக்கு அம்பாந்தோட்டையிலேயே தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தன்னுடைய தங்காலை காலட்டன் இல்லத்தில் விஷேட ‘சில் தான’ பூஜை வழிபாடுகளை இன்று செவ்வாய்கிழமை காலை நடத்தினார்.

போயா தினத்தை முன்னிட்டு இந்த விஷேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. ராஜபக்‌ஷ குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் இதில் கலந்தகொண்டதாகவும், பிக்குகள் பலர் அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கலந்துகொண்ட அனைவரும் சோகமாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

04

02

01