செய்திகள்

மகிந்தவின் மீள் வருகையால் பதவி விலகிய ஜனாதிபதியின் ஊடக பிரதானி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமது கட்சியில் வேட்புமனு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியின் இணை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுனில் ஜயசேகர பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் மைத்திரியின் நல்லாட்சிக்காக கடந்த காலங்களில் கடமையாற்றி வந்துள்ளார். அத்துடன் சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது