செய்திகள்

மகிந்தவுக்கு ஆதரவாக கண்டியில் பெருவெள்ளமென திரண்ட மக்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கண்டி நகரில் இன்று மக்கள் கூட்டமொன்று நடந்தது.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நிறுத்தவேண்டுமென கூறி பேச்சுக்கள் மேடையில் பேசப்பட்டன.

சிங்கள கலை உலகின் கலைஞர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

FB_IMG_1425645526401 FB_IMG_1425645532901 FB_IMG_1425645545035 FB_IMG_1425645558856