செய்திகள்

மகிந்தவுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினால், தாம் அவருக்கு எதிராக போராடுவதாக மக்கள் சக்தி அமைப்பினர் (புறவெசி பலய) ஏற்கனவே தெரிவித்ததுபோல நாளை கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளது.

மஹிந்த இன்று மெதமுலனவில் தேர்தலுக்கு தயாராகும்படியும், மக்கள் ஆணைக்கமைய தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக  அறிவித்துள்ளதன் உட்கருத்து அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதையே குறிக்கின்றது என்ற காரணத்தையும் குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்