செய்திகள்

மகிந்தவை காணுவதற்கு மக்கள் பேருந்துக்களில் படையெடுப்பு

பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஸவை அம்பாந்தோட்டையில் சந்திப்பதற்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் பேருந்து வண்டிகளில் படையெடுத்து வருகின்றனர்.

இவர்களை மகிந்த ராஜபக்ஸ சந்திப்பதற்கு வெளியே வரும்போது மக்கள் அவரைப் பார்த்து கதறி அழுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.