செய்திகள்

மகிந்தவை தேர்தலில் போட்டியிடவைக்கும் முயற்சியில் சிலரது கனவு நனவாகபோவதில்லை

பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுககுழுவே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர்  அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.

இந்த விடயத்தில் கட்சியில் தனிநபர்கள் எவரும் முடிவெடுக்க முடியாது.

மகிந்தவை தேர்தலில் போட்டியிடவைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர் அவர்களது கனவு நனவாகபோவதில்லை என தெரிவித்தார்.