மகிந்த மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை: அவரைத் தனக்குத் தெரியும் என்கிறார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வரமாட்டார் என நான் கருதுகின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.