செய்திகள்

மகிமை வாய்ந்த 12 சிவத் தலங்களைச் சேர்ந்த ஜோதி லிங்கங்கள் (படங்கள்)

பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மகிமை வாய்ந்த 12 சிவத் தலங்களைச் சேர்ந்த ஜோதி லிங்கங்களை சிவ பக்தர்கள் ஒரேயிடத்தில் தரிசித்து அருள் பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தினர் ஏற்ப்பாட்டில் நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரி நடைபெற்று வரும் 12 ஜோதி தரிசனம் நிகழ்வினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார் விஷேட பூஜைகளும் நடைபெற்றன.

இந் நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமனி உட்பட இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தின் விசுவாசிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த ஜோதி தரிசனத்தில். இந்தியா குஜராத் சோமநாத் ஸ்ரீசைலைம் ஆந்திரா மல்லிகார்ஜூனர் உஜ்ஜயினி மத்திய பிரதேசம் மகாகானேஸ்வர் மத்திய பிரதேசம் ஓங்குரேசுவர் பரளி மகாரஷ்டிரா வைத்யநாதேஸ்வரர் அருணாசல பிரதேச பீமா சங்கர் இராமேஸ்வம் தமிழ் நாடு இராமநாதசுவாமி குஜராத் நாகேஸ்வரர் வாரனாசி உத்திரபிரதேச காசி விஷ்வநாத் மகாராஷ்ட்ரா திரியம்பகேஸவர், உத்திரகாண்டம் உத்திர பிரதேசம் கேதார்நாத், கிருஷ்ணேஷ்வர் மகாராஷ்ட்ரா குகமேசம் போன்ற சிவாலயங்களின் லிங்கங்கள் தரிசனத்திற்காக வைக்கப்டடுள்ளன.

INDIA-SIVALINGA-VALIPADU (1)

INDIA-SIVALINGA-VALIPADU (2)

INDIA-SIVALINGA-VALIPADU (3)

INDIA-SIVALINGA-VALIPADU (4)

INDIA-SIVALINGA-VALIPADU (5)

INDIA-SIVALINGA-VALIPADU (6)

INDIA-SIVALINGA-VALIPADU (7)

INDIA-SIVALINGA-VALIPADU (8)

INDIA-SIVALINGA-VALIPADU (9)

INDIA-SIVALINGA-VALIPADU (10)