செய்திகள்

மக்களின் விருப்பத்துடனேயே பாராளுமன்றம் செல்வனே்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சி உள்ளதாக பரவிவரும் செய்தி தொடர்பில்   ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியுள்ளனர்.

தெலிஜ்ஜவில சமரசிங்காராமய அறநெறிப் பாடசாலையின் கட்டட திறப்பு விழாவில் கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது தான் எண்ணியவாறு பாராளுமன்றத்துக்குள் செல்ல முடியாது எனவும் மக்களின் விருப்பத்துடனேயே செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேசியப்பட்டியல் மூலமாக செல்ல வேண்டிய அவசியம் தமக்கில்லை எனவும் கோட்டாபய இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

n10