செய்திகள்

மங்களவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்

நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவள்  என்று மங்கள சமரவீர கூறியதற்கு எதிராக நான் சட்டநடவடிக்கை எடுப்பேன் என்று ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவள் என்று அமைச்சர் மங்கள சமரவீர தொலைகாட்சி செவ்வியில் தெரிவித்தார்.

தான் கூறியது உண்மையானது தான் என்று கூறியதற்கு சாட்சிகளை மங்கள சேகரித்துவருகிறார். இந்தவிடயம் தொடர்பாக நான் சட்டநடவடிக்கை எடுப்பேன் எனத்  தெரிவித்துள்ளார்.