செய்திகள்

மங்கள கூறுவதை போன்று தனது குடும்பத்தாரிடம் சொத்துக்கள் இருந்தால் தான் அரசியலில் இருந்து விலகுவேன் : நாமல்

தனது குடும்பத்தாரிடம் 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் தான் அரசியலிலிருந்து வெளியேறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷவின் குடும்பத்திடம் 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்;துக்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.
1