செய்திகள்

மட்டக்களப்பில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை முன்னிலையில்

நேற்று வெளியான க. பொ. த (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பில் வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை முன்னிலை வகிக்கிறது. இந்தக் கலூரியில் 24 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளர்.

இதேவளை புனித மைக்கேல் கல்லூரியில் 12 மாணவர்கள் 09 பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 08 மாணவிகள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திளைப் பெற்றுள்ளனர்.

IMG_2392

வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 9 ஏ சித்திகள் பெற்ற மாணவர்கள்