செய்திகள்

மட்டக்களப்பை நோக்கிய வெளிநாட்டு பறவைகளின் பருவகால படையெடுப்பு

தற்போது ஏற்பட்டுள்ள பருவகால மாற்றத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமளவிலான வெளிநாட்டு பறவைகள் படையெடுத்துவருகின்றன. களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் நீர்நிலைகளில் உள்ள பறவைகள் சரணாயலத்தில் குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகளையே காண்கிறீர்கள். இவை அவுஸ்ரேலியா உட்பட பல நாடுகளில் இருந்து மட்டக்களப்புக்கு இந்த காலங்களில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

J L N Q R S