செய்திகள்

மணிரத்தினத்தின் ‘ஒ காதல் கண்மணி’ முதல் ரெயிலர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த மணிரத்தினத்தின் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் முதலாவது காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டல்குயெர் சல்மான் மற்றும் திவ்யா மேனன் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ . ஆர் . ரகுமான் இசை அமைக்கிறார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=TieiJWTG2zU” width=”500″ height=”300″]