செய்திகள்

மதில் மேல் ஏறிய அம்பியூலன்ஸ்

கேகாலை மாவட்டத்தின் தெரணியாகலை வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதி வண்டியை பின்பக்கமாக செலுத்தி திருப்ப முனைந்த போது பின்னால் வீதியில் பயணித்த காரரொன்றில் மோதி அது தூக்கப்பட்டு 12 அடி உயரத்துக்கு மேல் மதிலின் மீது ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது.