செய்திகள்

மத்தியவங்கி ஆண்டறிக்கையை நிதியமைச்சரிடம் ஆளுநர் ஒப்படைத்தார்

கடந்த 2014ஆம் ஆண்டுக்கான மத்தியவங்கி ஆண்டறிக்கையை மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நிதியமைச்சர் ரவிகருணாநாயவிடம் ஒப்படைத்தார்.

65ஆவது ஆண்டறிக்கயைான இவ்வறிக்கையில் 7.8% பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு 7.2%ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி 2014ஆம் ஆண்டு நிறைவின்போது 7.4% ஆக இருந்தது எனவும் அவ்வறிக்கயைில் குறிப்பிடப்பட்டுள்ளது.