செய்திகள்

மயூரனின் இறுதி ஓவியங்கள்

போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக இன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்படவிருக்கும் மயூரன் சிவகுமாரன் வரைந்த இறுதி ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவரது இறுதி ஓவியங்கள் யாவும் அவருக்கு நிறைவேற்றப்படவிருக்கும் மரண தண்டனையுடன் தொடர்புபட்டதாகவே இருக்கின்றன.

Myuran Sukumaran Counts Down To Death With Haunting Final Paintings Family Of Bali Nine Duo Myuran And Andrew Visit Kerobokan Prison 3 Family Of Bali Nine Duo Myuran And Andrew Visit Kerobokan Prison Myuran Sukumaran Portrait Session Myuran Sukumaran Portrait Session Myuran Sukumaran Portrait Session

தொடர்புபட்ட செய்தி….மயூரன் சுகுமாரனும் அன்ரு சானும் இன்னும் சில மணி நேரங்களில் இறுதி விடை பெறுவர்: இருவரும் எவ்வாறு தமது இறுதி நேரத்தை செலவிடுவர்?