செய்திகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரிகேடியருக்கு மனநலம் பாதிப்பா?

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரிகேடியர் சந்தன பிரியந்தவின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2007 ஆம் ஆண்டு அவர் சபுகஸ்கந்த மாகொல பிரதேசத்தில் வைத்து அவரது மனைவி தேஜங்கனி ரூபசிங்க மற்று இரு குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர், நேற்று கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி பியசீலியின் மதுரட்ட இவருக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தார்.