செய்திகள்

மற்றொரு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு

ஐ.ம.சு. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபாலவிற்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இடம்பெற்ற தேசிய ஊழியர் சங்க சம்மேளன மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.