செய்திகள்

மலையகத்தில் உழைக்கும் பெண்கள் முன்னனியின் மே தினம்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பொரும்பாலான இடங்களில் தொழிலாளர் தினம் நினைவு கூரப்பட்டது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவையில் கண்டி உழைக்கும் பெண்கள் முன்னனியின் மேதின நிகழ்வுகள் நடைபெற்ற போது பதுளை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உணர்வு பூர்மாக கலந்துக் கொண்டையும்.

முன்னியின் உப தலைவி எம்.மகேஸ்வரி, செயளாலர் கி. யோகேஸ்வரி, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம், சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சந்தனம் சத்தியநாதன், தோட்ட தொழிலாளர்கள், ஸ்தாபனமயப்படாத தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டதை படங்களில் காணலாம்.

S2590007 (2) S2590012 (2) S2590017 (2) S2590023 (2) S2590025 (2) S2590027 (2) S2590033 (2) S2590042 (2) S2590045 (2)