செய்திகள்

மலையகத்தில் கடும் மழை

மலையகத்தில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை தற்போது நிலவுகின்றது.

விக்டோரியா உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளை அண்மித்த பகுதிகளில் தற்போது மழை பெய்துக்கொண்டிருக்கின்றது.

இந்த பகுதியில் கடந்ம சில மாதங்களாக மழை பெய்யாமையினால் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கு நீரை பெற்றுக்கொள்ளும் நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைந்திருந்ததுடன் அதனால் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

n10