செய்திகள்

மலையக கல்வியில் மறுமலர்ச்சி வேலைத்திட்டம்

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய மலையகத்தில் 23 பாடசாலைகளை தரமுயர்த்தும் முதலாவது மலையக கல்வியில் மறுமலர்ச்சி வேலைத்திட்டம் நேற்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் நுவரெலியா சௌமிய கலையரங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்தியமாகாண சபை உறுப்பின் ஆர்.ராஜாராம், பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி உட்பட கல்வி அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

UPCUNTRY-ESTATES-SCIENCE-SCHOOL-UPGRADE-02 (1)