செய்திகள்

மலையாள சினிமாவிலும் அஜித் மாஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் தற்போது வரும் பெரும்பாலான படங்களில் அஜித்குறித்து ஏதாவது காட்சியோ, வசனமோ வந்து விடுகின்றது. தற்போது அஜித்தின் மாஸ் மலையாள சினிமா வரை வளர்ந்துள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மலையாள படம் KALI. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இதில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமாபாடல் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி வரும் போது திரையரங்கே அதிர்கின்றது.

N5