செய்திகள்

மஹிந்தவால் சீசல்ஸில் திறக்கப்பட்ட இலங்கையின் அரச வங்கியில் 3 வாடிக்கையாளர்களே இருக்கின்றார்களாம்

மஹிந்த ஆட்சிக்காலத்தில் சீசல்ஸ் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட  இலங்கையின் அரச வங்கியில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக குறித்த வங்கியின் பணிப்பாளர் சபையிடம் அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் கோப் குழு தெரிவித்துள்ளது.
சிசல்ஸ் நாட்டில் இலங்கைக்கான தூதுதரக  ஊழியர்கள் உட்பட்ட 64 இலங்கையர்கள் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர். இதில் மூன்று பேர் மட்டுமே கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்தாக கோப் குழுவுக்கு தெரிய வந்துள்ளது.
n10