செய்திகள்

மஹிந்தவின் நிர்வாகத்தில் ஜனாதிபதி செயலகத்தின் செலவீனம் 104970 மில்லியன் ரூபாவாகும் தற்போதைய ஒதுக்கீடு 2560 மில்லியன் ஆகும்

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தின் வருடாந்த செலவீனம் 104970 மில்லியன் ரூபாவாக இருந்ததை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவுறுத்தல்களின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் செலவீனத் தொகை 2560 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.