செய்திகள்

மஹிந்தவுக்கு ஆதரவாக ஜப்பானில் கூட்டம்

ஜப்பானில் வசித்து வரும் சிங்கள மக்கள்  ஒழுங்கு செய்த “ஜப்பான் நாட்டில் மஹிந்த ஒன்றிணைவு” என்ற தொனிப் பொருளில்  இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன, விமல் வீரவன்ஸ ஆகியோர் கலந்து கொண்டதுடன், இந்தக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ஸ கலந்து கொள்ளவிருந்த போதிலும் வேறு ஒரு பணி காரணமாக அவர் ஜப்பான் செல்லவில்லை என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

n10

mahinda_jappan_5 mahinda_jappan_6 z