செய்திகள்

மஹிந்தானந்த அளுத்கமகேவின் 5 வங்கிக் கணக்குகளை சோதனைக்குட்படுத்துமாறு உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் 5 வங்கிக் கணக்குகளை சோதனைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குப் பிறப்பித்துள்ளது.

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

n10