செய்திகள்

மஹிந்த சக்கர (சைக்கிள்) சின்னத்தில் இரத்தினபுரியில் போட்டியிடுகிறார்

முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுதேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன தேர்தல் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், இவர் சக்கர சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.