செய்திகள்
மஹிந்த தாய்லாந்துக்கு சென்ற காரணம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் தாய்லாந்து சென்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தாய்லாந்து சென்றுள்ளார்.
n10