செய்திகள்

மஹிந்த மீண்டும் வந்துவிடுவாரோ என சுதந்திர கட்சியினர் பயப்படுகின்றனர்

மஹிந்த மீண்டும் வந்துவிடுவாரோ என சுதந்திர கட்சியினர் பயப்படுகின்றனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியமைத்து விடுவார் என்ற பயத்தில் உள்ளனர்.

அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தே அவர்கள் பயப்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரை கூறியே வாக்கு கேட்டனர்.

ஆனால் மக்கள் மகிந்தவுக்கே வாக்களித்தனர். மக்கள் வாக்களித்து மீண்டும் மஹிந்த ஆட்சியமைத்தால் தற்போதுள்ள சுதந்திரக்கட்சியினர் சிலர் பயப்படுகின்றர் என தெரிவித்தார்.