செய்திகள்

மஹிந்த முன்வைத்த 3 கோரிக்கைகளை ஏற்க மறுத்த மைத்திரி

பிரதமர் வேட்பாளர் உட்பட 3 கோரிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த போதிலும் அவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித்த  சனாரத்ன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு  வேட்புமனு வழங்க மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் எனவும் ராஜித்த சேனாரத்ன மேலும் கூறினார்.