செய்திகள்

மஹிந்த ராஜபக்க்ஷ குருவிட்ட சிறைச்சாலை விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று குருவிட்ட சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டு குருவிட்ட சிறைச்சாலையில அனுமதிக்கப்பட்டுள்ளமுன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவை பார்வையிடவே மஹிந்த விஜயம் செய்துள்ளார்.