செய்திகள்

மாத்தறையில் துப்பாக்கிப்பிரயோகம் இருவர் காயம்!

மாத்தறை, உயன்வத்த பிரதேசத்தில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாகிப்பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பெண்ணொருவரும் அவருடைய பேரக்குழந்தையுமே காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.