செய்திகள்

மார்ச் 12 பிரகடனத்தில் சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரி கையெழுத்திட்டார்

மார்ச் 12 பிரகடனத்தில் சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரி கையெழுத்திட்டார்

எதிர்வரும்  தேர்தலில் வேட்பாளர்கள் கடைபிடிக்கவேண்டிய கொள்கைகள் உள்ளிட்ட மார்ச் 12 பிரகடனத்தை இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு குழுவான பெப்ரல் அமைப்பு வெளியிட்டது.

அதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திடும் நிகழ்வுகள் கடந்த வாரங்களாக நடந்து வருகின்றன.

இப்பிரகடனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டார்.