செய்திகள்

மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரையில் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் : (பொது விடுமுறை அல்ல)

மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வீட்டிலிருந்து பணியாற்றும் காலமாக அறிவிக்கபட்டுள்ளது.
இது தனியார் துறையினருக்கும் பொருந்தும் எனவும் எவ்வாறாயினும் இது பொது விடுமுறையாக அமையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)