செய்திகள்

மிக விரைவில் ஸ்டோன்பென்ச் கிர்யேஷன்ஸ் நிறுவனத்தின் ஆறு குறும்படங்கள்

ஸ்டோன்பென்ச் கிர்யேஷன்ஸ் நிறுவனத்தின் ஆறு குறும்பட இயக்குனர்களால் ஆறு குறும்படங்கள் மிக விரைவில் வெளியிடப்படவிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்ஹ்டுள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் இன்று ஒரு செய்தி அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டிருப்பதாவது:

பீட்சா மற்றும் ஜிகர்தண்டா என்ற திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிந்தனையில் உருவாகி அந்தப் புதுமையான சிந்தனைக்குக் கொடுத்த வடிவம்தான் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ். சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித்திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்ற தாகமுள்ள நடிகர்கள் ஆகியோருக்குத் துணைக்கரம் நீட்டும் நிறுவனமாக பொழுதுபோக்குத் துறையில் தடம்பதிக்க மலர்ந்துள்ளது இந்த நிறுவனம்.

குறும்படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அணுகக்கூடிய, அங்கீகாரம் பெறுத்தரக்கூடிய மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி குறும்படங்களைதிரையரங்குகள்,தொலைக்காட்சிகள்,விமான பொழுதுபோக்கு ஊடகங்கள், வானொலி மற்றும் டிஜிட்டல் அரங்குகளில் வெளியிட வினியோகிக்கும் ஒரு துணை நிறுவனமாக பென்ச்பிலிக்ஃஸ் இயங்குகிறது.

ஸ்டோன்பென்ச் கிர்யேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் குறும்படங்களின் தொகுப்பு ‘பென்ச் டாக்கீஸ்–தி ஃபஸ்ட் பென்ச்’  என்பது ஆறு குறும்பட இயக்குனர்களால் ஆறு குறும்படங்கள் இயக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.  தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்தக் குறும்படங்கள் 2015 மார்ச் 6 ஆம் தேதி கோயம்புத்தூர் நகரில் SPI சினிமாஸ்
மற்றும் PVR சினிமாஸ் திரை அரங்குகளிலும் பெங்களூரு PVR சினிமாஸில் 2015 மார்ச் 13 ஆம் தேதியிலும் வெளியிடப்படுகின்றன.

பென்ச் டாக்கீஸ் இயக்குனர்கள்: அனில் கிருஷ்ணன், சாருகேஷ் சேகர், கோப்பகுமார், மோனேஷ், ரத்னகுமார் ஆர் எம் மற்றும் கார்திக் சுப்பாராஜ்  கலைத்துறையில் சாதனை முத்திரை பதிக்கவும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தவும் பென்ச் டாக்கீஸ் நிறுவனம் முனைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

குறும்பட இயக்குனர்களுக்கு தனித்துவ அடையாளத்தை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு உங்களுடைய முழு ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய ஆதரவு திரைப்பட இயக்குனர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமையும் என்று நம்புகின்றோம்.

[image_slider]

[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/benchtalkies-poster1.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/benchtalkies-poster1.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/benchtalkies-poster2.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/benchtalkies-poster2.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/First-Left-To-Right-Anil-Krish-Charukesh-Monesh-Rathnakumar-Gopakumar-.jpg ” source=” http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/First-Left-To-Right-Anil-Krish-Charukesh-Monesh-Rathnakumar-Gopakumar-.jpg”] பென்ச் டாக்கீஸ் [/image_items]

[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-6.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-6.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-7.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-7.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-10.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-10.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]

[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-11.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-11.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-15.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-15.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Charukesh-e1425574591214.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Charukesh-e1425574591214.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]

[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Gopa-Kumar-e1425574676694.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Gopa-Kumar-e1425574676694.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Monesh-e1425574755455.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Monesh-e1425574755455.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Rathna-Kumar-e1425574843729.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Rathna-Kumar-e1425574843729.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]

[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-8-e1425574892751.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-8-e1425574892751.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]
[image_items link=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-13-e1425574963483.jpg ” source=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Stone-Bench-Press-Show-Stills-13-e1425574963483.jpg “] பென்ச் டாக்கீஸ் [/image_items]

[/image_slider]

 

[youtube url=” https://www.youtube.com/watch?v=dBzXzjScAwQ” width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=jmY-eAcFXcA” width=”500″ height=”300″]