செய்திகள்

மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாரகாசின்னகுளம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற வேளையே இவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

இவர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 17 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இருவரின் சடலம், செல்லக் கதிர்காமம் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

n10