செய்திகள்

மின்வெட்டு தொடர்பான புதிய அறிவித்தல்!

இலங்கையில் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் சில பிரதேசங்களில் ஒரு மணித்தியாலத்திற்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், தேவைப்படும் போது மின்வெட்டு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-(3)