செய்திகள்

மின்வெட்டு நேரம் குறைப்பு!

இன்று  (24) தொடக்கம் 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

-(3)