செய்திகள்
மீண்டும் சுதந்திரக்கட்சியினரை சந்திக்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கிறார்.
19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு பெறும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
19ஆவது திருத்தம் தொடர்பாக சுதந்திரக்கட்சியினரை நான்காவது தடவையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.