செய்திகள்

மீண்டும் ஜெயம் ரவி- த்ரிஷா

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படத்தில் அஞ்சலியோடு த்ரிஷாவும் நடித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க சுராஜ் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘அப்பாடக்கரு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

IMG-20150301-WA0002