செய்திகள்

மீள ஆட்சியை கைப்பற்ற வேலைத் திட்டம் அமைக்கிறார் மஹிந்த

அதிகாரத்தை மீள கைப்பற்றும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வேலைத் திட்டத்தை தயாரித்து வருவதாகவும் இந்த வேலைத் திட்டம் இன்னமும் மூன்று நாட்களில் வெளியிடப்படும் என்றும் அம்பாந்தோட்டை சென்று ராஜபக்ஸவை சந்தித்த பொதுஜன ஐக்கிய முன்னணி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.