Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

‘உயிரணிகம்’ நிகழ்வில் கலந்துகொள்ள யாழ் வரும் சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, சத்யபிரகாஷ், கௌஷிக்: டிக்கட்டுக்கள் விற்பனையாகின்றன

‘உயிரணிகம்’ நிகழ்வில் கலந்துகொள்ள யாழ் வரும் சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, சத்யபிரகாஷ், கௌஷிக்: டிக்கட்டுக்கள் விற்பனையாகின்றன

பொதுமக்களின் உயிர்காக்கும் பல மகத்தான மருத்துவ செயற்திட்டங்களுக்கு நிதி சேகரிக்கும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பழையமாணவர் அமைப்பின் நிதிசேகரிப்பில் கலந்துகொண்டு ‘உயிரணிகம்’
என்ற அற்புதமான ஒரு இசை விருந்தினை வழங்குவதற்காக சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, சத்யபிரகாஷ், கௌஷிக் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகிறார்கள்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் Hoover கேட்போர்கூடத்தில் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில்  மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

டிக்கெட்களை பெற்றுக்கொள்ள  uyiranihamtickets@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, அல்லது மருத்துவர் பிரேமகிருஷ்ணா (+94773577782), கிரியுகன் (+94778218319) ஆகியோருடனும் 0770157187, 0776026994 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்புகொள்ளுங்கள்.  TCT மற்றும் வலம்புரி Hotelகளிலும் டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை தமது இந்த செயற்திட்டங்களுக்கு முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு கொடைவள்ளல்களிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.


One thought on “‘உயிரணிகம்’ நிகழ்வில் கலந்துகொள்ள யாழ் வரும் சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, சத்யபிரகாஷ், கௌஷிக்: டிக்கட்டுக்கள் விற்பனையாகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *